Sunday, January 30, 2011

மீனவர் படுகொலைகளுக்கு ஒரு கண்டனம்

மனித உயிர்களை வைத்து அரசியல் செய்வதற்கும், தமிழன் உயிரை துச்சமாக மதிக்கும் இலங்கை அரசிற்கும் இந்த பதிவை என் சார்பில் கண்டனமாக பதிவு செய்கிறேன்.