மனித உயிர்களை வைத்து அரசியல் செய்வதற்கும், தமிழன் உயிரை துச்சமாக மதிக்கும் இலங்கை அரசிற்கும் இந்த பதிவை என் சார்பில் கண்டனமாக பதிவு செய்கிறேன்.
Sunday, January 30, 2011
Monday, January 11, 2010
தொ(ல்)லைகாட்சி - பகுதி 2
போன பதிவுல யாராவது விருப்ப பட்டா லோக்கல்ல நடந்த கூத்துகள பத்தி போடறேனு சொன்னேன்.. பதிவு ஆரம்பிச்சதிலிருந்து போன பதிவுக்கு தான் அதிகபட்ச ஹிட்ஸ்.. (ருசி கண்ட பூனை).. நான் ரொம்ப விருப்ப பட்டு எழுதின பதிவுகளுக்கு கூட இந்த அளவு ரெஸ்பான்ஸ் இல்ல.. எழுதற ஸ்டைல improve பண்ணனும் போல!!
அந்த தொகுப்பாளினி செய்த தவறுகள்
1. பொது இடத்துல நாலு பேர் முன்னாடி கெட்ட வார்த்தை பேசினது
2. முதல்ல கைய நீட்டினது..
அதுக்கு அந்த பையன் திருப்பி அடிச்சதுக்கு அவனுக்கு பொது மாத்து!!
விவேக் மின்னலேல சொல்ற மாதிரி பொண்ணுங்க வேகமா போய் கீழே விழுந்தா நானுறு பேர் உதவிக்கு வருவாங்க.. பசங்கனா சங்குதான்!
http://www.youtube.com/watch?v=5T0iaB-D-LY
எல்லாமே இவ்ளோ மொக்கையா போட்டது மனசு கேக்கல.. So, நம்ப நண்பர் ஒருத்தர் எவ்ளோ அழகா டைம் கேக்கறாருனு பாருங்களேன்!!
Dadagiri - முதல்ல இந்த கூத்த கொஞ்சம் பாருங்களேன்!!
அந்த தொகுப்பாளினி செய்த தவறுகள்
1. பொது இடத்துல நாலு பேர் முன்னாடி கெட்ட வார்த்தை பேசினது
2. முதல்ல கைய நீட்டினது..
அதுக்கு அந்த பையன் திருப்பி அடிச்சதுக்கு அவனுக்கு பொது மாத்து!!
விவேக் மின்னலேல சொல்ற மாதிரி பொண்ணுங்க வேகமா போய் கீழே விழுந்தா நானுறு பேர் உதவிக்கு வருவாங்க.. பசங்கனா சங்குதான்!
இதே மாதிரி இன்னும் ஒரு காமெடி (Same Blood, ரொம்ப இழுவை)!!
http://www.youtube.com/watch?v=5T0iaB-D-LY
போன வாரம் விஜய் டிவில வந்தது (மரண மொக்கை)
எல்லாமே இவ்ளோ மொக்கையா போட்டது மனசு கேக்கல.. So, நம்ப நண்பர் ஒருத்தர் எவ்ளோ அழகா டைம் கேக்கறாருனு பாருங்களேன்!!
Sunday, January 10, 2010
தொ(ல்)லைக்காட்சி - எனக்கு பிடிச்ச சில வீடியோக்கள்
இப்போ எந்த டிவிய போட்டாலும் ரியாலிட்டி ஷோங்கிற (Reality Show) பேர்ல அவனவன் டார்ச்சர் கொடுக்கிறாய்ங்க!! ஒன்னு ஏதாவது சண்டை, சச்சரவுனு போவும், இல்லினா அழுகாச்சியா இருக்கும்.. இதுல நெறையா மேட்டர் முன்னாடியே பேசி செட்டப் செஞ்ச மாதிரி இருக்கும்.. இதெல்லாம் டி.ஆர்.பி (TRP) ரேட்டிங்க அதிகபடுத்தி அது மூலமா விளம்பரங்களோட ரீச்ச அதிகமா காமிச்சி பணம் சம்பாதிக்கிற விசயம் தான்..
இது தமிழ் சானல்கள்ள சமீபமா தான் பிரபலம் (நன்றி: STAR & Vijay).. US/UK-ல இதுக்கு தாத்தாவெல்லாம் இருக்காங்க.. எனக்கு (தெரிஞ்ச) பிடிச்ச சில வீடியோக்கள் (நன்றி: YouTube)
முதல்ல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச வீடியோ.. நம்ப கோடிஸ்வரன் கணக்கான நிகழ்ச்சியோட(who wants to be a millionaire) இறுதி கேள்வியும் பங்கேற்றவரோட புத்திசாலித்தனமும்..
நம்ம "டீலா நோ டீலா" வோட ஒரிஜினல்..
(நம்ம ஆளுங்க என்னாமா (அட்டை) காப்பி அடிக்கறாய்ங்க!!!)
எனக்கு ரொம்ப பிடிச்ச டேவிட் லெட்டர்மேனோட லேட் ஷோல இருந்து சில வீடியோக்கள் (Late Show with David Letterman)
யாராவது விருப்பப்பட்டா அடுத்த பகுதில நம்ம ஊர்ல நடந்த சில கூத்துக்கள போடறேன்..

ஜார்ஜ் ஃபுஷ்ஷ கிழி கிழினு கிழிச்சு தொங்க போட்டிருக்காங்கனு பாருங்களேன்!
(நம்ம ஊர்ல ஒரு கவுன்சிலர பத்தி இப்படி போட முடியுமா??!)
நம்ம ஐஸ்வர்யா ராய், டேவிட் லெட்டர்மேன் ஷோவில்..
கடுப்பான டேவிட் லெட்டர்மேன்
(தலை கீழா தூக்கு மாட்டிகிட்டு தொங்கறவனுக்கு டேவிட்டோட ரெஸ்பான்ஸ்)
(தலை கீழா தூக்கு மாட்டிகிட்டு தொங்கறவனுக்கு டேவிட்டோட ரெஸ்பான்ஸ்)
யாராவது விருப்பப்பட்டா அடுத்த பகுதில நம்ம ஊர்ல நடந்த சில கூத்துக்கள போடறேன்..
Subscribe to:
Posts (Atom)