Dadagiri - முதல்ல இந்த கூத்த கொஞ்சம் பாருங்களேன்!!
அந்த தொகுப்பாளினி செய்த தவறுகள்
1. பொது இடத்துல நாலு பேர் முன்னாடி கெட்ட வார்த்தை பேசினது
2. முதல்ல கைய நீட்டினது..
அதுக்கு அந்த பையன் திருப்பி அடிச்சதுக்கு அவனுக்கு பொது மாத்து!!
விவேக் மின்னலேல சொல்ற மாதிரி பொண்ணுங்க வேகமா போய் கீழே விழுந்தா நானுறு பேர் உதவிக்கு வருவாங்க.. பசங்கனா சங்குதான்!
இதே மாதிரி இன்னும் ஒரு காமெடி (Same Blood, ரொம்ப இழுவை)!!
http://www.youtube.com/watch?v=5T0iaB-D-LY
போன வாரம் விஜய் டிவில வந்தது (மரண மொக்கை)
எல்லாமே இவ்ளோ மொக்கையா போட்டது மனசு கேக்கல.. So, நம்ப நண்பர் ஒருத்தர் எவ்ளோ அழகா டைம் கேக்கறாருனு பாருங்களேன்!!
முதல் வீடியோல அந்த பொண்ணு ?? தானே திட்டி அடிச்சுது ? எதுக்கு அந்த பையன போட்டு மொத்துனாங்கன்னு தெரியலை. ஆண்களுக்கு அநீதின்றது இது தாங்க.
ReplyDelete// பின்னோக்கி said...
ReplyDeleteமுதல் வீடியோல அந்த பொண்ணு ?? தானே திட்டி அடிச்சுது ? எதுக்கு அந்த பையன போட்டு மொத்துனாங்கன்னு தெரியலை. ஆண்களுக்கு அநீதின்றது இது தாங்க.
//
ஆண்களுக்கு அநீதி மட்டுமில்ல, கூட்டம், கும்பல் வச்சதுதான் சட்டம்கறதும் தான் உண்மையான நிலைமை.
நல்ல காமெடியாதான்பா இருக்குது 3 கிளிப்பும்..
ReplyDelete// கலையரசன் said...
ReplyDeleteநல்ல காமெடியாதான்பா இருக்குது 3 கிளிப்பும்..
//
!!