Sunday, January 10, 2010

தொ(ல்)லைக்காட்சி - எனக்கு பிடிச்ச சில வீடியோக்கள்

இப்போ எந்த டிவிய போட்டாலும் ரியாலிட்டி ஷோங்கிற (Reality Show) பேர்ல அவனவன் டார்ச்சர் கொடுக்கிறாய்ங்க!! ஒன்னு ஏதாவது சண்டை, சச்சரவுனு போவும், இல்லினா அழுகாச்சியா இருக்கும்.. இதுல நெறையா மேட்டர் முன்னாடியே பேசி செட்டப் செஞ்ச மாதிரி இருக்கும்.. இதெல்லாம் டி.ஆர்.பி (TRP) ரேட்டிங்க அதிகபடுத்தி அது மூலமா விளம்பரங்களோட ரீச்ச அதிகமா காமிச்சி  பணம் சம்பாதிக்கிற விசயம் தான்..

இது தமிழ் சானல்கள்ள சமீபமா தான் பிரபலம் (நன்றி: STAR & Vijay).. US/UK-ல இதுக்கு தாத்தாவெல்லாம் இருக்காங்க.. எனக்கு (தெரிஞ்ச) பிடிச்ச சில வீடியோக்கள் (நன்றி: YouTube)

முதல்ல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச வீடியோ.. நம்ப கோடிஸ்வரன் கணக்கான நிகழ்ச்சியோட(who wants to be a millionaire) இறுதி கேள்வியும் பங்கேற்றவரோட புத்திசாலித்தனமும்..


நம்ம "டீலா நோ டீலா" வோட ஒரிஜினல்..
(நம்ம ஆளுங்க என்னாமா (அட்டை) காப்பி அடிக்கறாய்ங்க!!!)



எனக்கு ரொம்ப பிடிச்ச டேவிட் லெட்டர்மேனோட லேட் ஷோல இருந்து சில வீடியோக்கள் (Late Show with David Letterman)

ஜார்ஜ் ஃபுஷ்ஷ கிழி கிழினு கிழிச்சு தொங்க போட்டிருக்காங்கனு பாருங்களேன்!
(நம்ம ஊர்ல ஒரு கவுன்சிலர பத்தி இப்படி போட முடியுமா??!)


நம்ம ஐஸ்வர்யா ராய், டேவிட் லெட்டர்மேன் ஷோவில்..


கடுப்பான டேவிட் லெட்டர்மேன்
(தலை கீழா தூக்கு மாட்டிகிட்டு தொங்கறவனுக்கு டேவிட்டோட ரெஸ்பான்ஸ்)




யாராவது விருப்பப்பட்டா அடுத்த பகுதில நம்ம ஊர்ல நடந்த சில கூத்துக்கள போடறேன்..

7 comments:

  1. அப்ப நீங்க தமிழ் நிகழ்ச்சியே பார்க்கறது இல்லை போல இருக்கே ;-)

    ReplyDelete
  2. //
    கிரி said...

    அப்ப நீங்க தமிழ் நிகழ்ச்சியே பார்க்கறது இல்லை போல இருக்கே ;-)
    //

    அப்படியெல்லாம் சரியா சொல்லிட முடியாது ;)
    சிம்பு அழுததும், சரத் கோடிஸ்வரன் நடத்துனதும் தோ இப்போ "தமிழ்படம்" பத்தி ஒரு நிகழ்ச்சி இசையருவில ஓடிகிட்டு இருக்கிறதையும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்..

    ReplyDelete
  3. என்னா 4 பேருக்கு தெரியாத விசயமா போடலாமேனுதான்!! (யாருப்பா அந்த நாலு பேரு??)

    ReplyDelete
  4. நல்லாருந்துச்சி வசந்த்... 20 நிமிஷம் சூப்பரா போச்சு உங்களால...

    பிரபாகர்.

    ReplyDelete
  5. // பிரபாகர் said...

    நல்லாருந்துச்சி வசந்த்... 20 நிமிஷம் சூப்பரா போச்சு உங்களால... //

    ரொம்ப நன்றி!!

    ReplyDelete
  6. முதல் வீடியோவுல இருந்த ஆடியோ வீடியோ difference சரி பண்ணியாச்சு.

    ReplyDelete
  7. சூப்பர்.

    யாராவது விருப்பப்பட்டா அடுத்த பகுதில நம்ம ஊர்ல நடந்த சில கூத்துக்கள போடறேன்..

    போட்டுத்தாக்குங்க எதுக்கு கேட்கணும்:)

    ReplyDelete